மோசமான மனப்பாங்கினால் பாதிக்கப்பட்ட 5 வீரர்கள்

மோசமான மனப்பாங்கினால் பாதிக்கப்பட்ட 5 வீரர்கள்

வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல திறமை மட்டும் போதாது அதனுடன் சேர்த்து, கடின உழைபூம் வேண்டும் என்ற மனப்பாங்கௌ பலரிடம் இல்லாமல் போவது தான் பல திறமையான வீரர்கள் வாழ்க்கையில் தோற்ப்பதற்க்கு காரணமாAhmed Shehzad:கும். சிலர் கிரிக்கெட் வீரர்கள் தங்களது மோசமான அணுகுமுறையினால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தற்போது காண்போம்,

5.வினோத் காம்ளி

மிகத் திறமையான இடது கை பேட்ஸ்மேன் இவர். 17 வயதில் தனது தோழன் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து 664 ரன் குவித்து சாதனை படைத்தவர் வினோத் காம்ளி.

20 வயதிலேயே இந்திய அணியில் இடம் இடிதார். அப்போதே மிக அதிரடியா ஆடி தனக்கான இடத்தை தேடிக் கொண்டார்.

நல்ல திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும், இளம் வயதில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனது இவருக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது.

தேவை இல்லாமல், பார்ட்டி கிளப் என கிரிக்கெட் தவிர்த்து இதர வேலைகளில் ஈடுபட்டு வந்தார் வினோத் காம்ளி. இதன் காரணமாகவே மிக விரைவில் அணியில் இருந்து கழட்டு விடப்பட்டார் அவர்.

23 வயதிலயே இந்தியாவிற்க்காக தனது இறுதி ஆட்டத்தை ஆடப் போகிறார் என அவரும் நினைத்திருக்க மாட்டார். 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டியுடன் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார் காம்ளி.

4.கௌதம் கம்பிர்

கங்குலி தனது காலத்தில் அறிமுகப்படுத்தி வைத்த இடது கை ஒப்பனிங்க தொடக்க ஆட்டக்காரர் கம்பிர். தோனி அல்லது சேவாக் ஒய்விற்க்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் கம்பிர் தான் என்னு நிலை வரை அடைந்தவர் கம்பிர்.

ஆனால், தறபொது அணியின் இடம் இல்லை என கழட்டு விடப்பட்டுள்ளார். உடனடியாக மோசாம கோவம் கொள்வது இவர் மனப்போகாகவே மாறியுள்ளது.

மிகத் திறமையான கேப்டனான இவர் தலைமையில் இந்திய அணி ஒரு தொடரை ஒயிட் வாஷ் செய்துள்ளது. மேலும், ஐ.பி.எல் கொல்கத்தா அணியையுக் இரண்டுமுறை பட்டம் தட்ட வைத்திருக்கிறார்.

2014ல் ஐ.பி.எல் போட்டியின் போது கோலியின் மீது கோவப்பட்டு அவரை நோக்கிச் சென்று மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார்.

அதன் பிறகு இந்திய அணிக்கு ஒரே ஒரு முறை மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார். நிரந்ததரானாக கழட்டி விடப்படும் நிலையில் உள்ளார் தற்போது.

3.கெவின் பீட்டர்சன்

தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் இங்கிலாந்திற்க்காக அடி இளம் வயதிலேயே ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டவர் பீட்டர்சன்.

பின்னர் கேப்டன் ஆனது ஒரு கதை. அதை அவர் சரியாக கையாளமல் 2013 ஆச்ஸ் தொடரின் தோல்விக்கு பின்னர் இங்கிலாந்து அணி வீரர்களை உடைமாற்று அறையில் தகாதா வார்த்தைகளால் திட்டியது ஒரு கதை.

MELBOURNE, AUSTRALIA – DECEMBER 27: Kevin Pietersen of England leaves the field after being bowled by Mitchell Johnson of Australia during day two of the Fourth Ashes Test Match between Australia and England at Melbourne Cricket Ground on December 27, 2013 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)

அதன் பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இனிமேல் இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் பெயர் இடம் பெறாது எனக்கூறியது ஒரு கதை.

இதுவும் மோசமான மனப்பாங்கின் அனுகுமுறையின் பலனாக கிடைத்தது தான்.

2.டேரன் பிராவோ

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் பல வீரர்களிடத்தில் மிக மோசமாக தான் நடந்து வருகிறது.

தன்னை டெஸ்ட் அணியின் இருந்து நீக்கியவுடன் டேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ராஜ தந்திரமாக இருந்தாதல் தான் அணியில் இடம் கிடைக்கும் போல” என பதிவிட,

அதனைப் பார்த்த தேர்வுக்குழு தலைவர் பதிவை நீக்கும் படி கூற, இவர்னும் நீக்க முடியாது என்றிருக்கிறார். இதன் காரணமாக பல காலம் அணியின் இருந்து கழட்டி விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது, கிரிக்கெட் வாரியத்தின் மோசமான மனபாங்காகும்.

1.அகமது செஹ்சாட்

தனது யு-19 காலங்களில் ரிக்கி பாண்டிங்குடன் ஒப்பிடப்பட்டவர் இவர். பின்னர் 21 வயதிலேயே பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்ட்டிகளில் அறிமுகமாகிறார்.

இளம் வயதிலேயே விராத் கோலியுடம் ஒப்பிடப்பட்டார் இவர். ஆனால், சரியான நடத்தை இல்லாததால் அணியில் இருந்து தற்போது கலட்டி விடப்பட்டுள்ளார்.

Editor:

This website uses cookies.