டெஸ்ட் போட்டிகளில் அதி வேக அரைசதம் அடித்த 5 இந்திய வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக ரன்களை குவிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர், ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் 5 இந்திய வீரர்கள் அதிவேகமாக அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
அப்படிப்பட்ட 5 இந்திய வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
5,கபில்தேவ்
1982 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வெறும் 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தினார்.
அவர் அந்த போட்டியில் மொத்தமாக 57 பந்துகளில் 89 ரன்கள் அடித்தார், அதில் மூன்று சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும், இருந்தபோதும் அந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வி தழுவியது. இதன் மூலம் கபில்தேவ் அதிவேகமாக அரைசதம் அடித்த 5-வது இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.