கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளார் அதிலும் குறிப்பாக இன்றுவரை யாராலும் ஒரு அளிக்க முடியாது சில சாதனைகளும் உள்ளது.
ஏற்பட்ட 5 சாதனைகளைப் பற்றி இங்கு நாம் காண்போம்.
1,சதத்தில் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர்.
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் விளையாடிய காலங்கள் யாராலும் அசைக்க முடியாத ஒரு வீரராக திகழ்ந்தார். இவர் மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்று 34357 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். அதில் 15 ஆயிரத்து 921 ரன்களை டெஸ்ட் தொடரிலும் மற்றும் 18426 ரன்களை ஒருநாள் தொடர்களிலும் அடித்து சாதனை படைத்துள்ளார். இன்றுவரை இவரது இந்த மைல்கல்லை யாராலும் எட்ட முடியவில்லை.
அதிலும் குறிப்பாக சர்வதேச தொடர்களில் சதத்தில் சதம் அடித்து இன்றுவரை எந்த ஒரு வீரரும் படைத்த ஒரு மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.