பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்ய வாய்ப்புள்ள வீரர்கள்!

Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்ய வாய்ப்புள்ள வீரர்கள்!

ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு புதிய பெளலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2018 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி 7-ஆவது இடத்தையே பெற முடிந்தது. இந்நிலையில் பெளலிங் பயிற்சியாளராக இருந்த வெங்கடேஷ் பிரசாத் பதவியை விட்டு விலகினார். தலைமைப் பயிற்சியாளராக மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டார்.
தற்போது புதிய பெளலிங் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரயான் ஹாரிஸ், பீல்டிங் பயிற்சியாளராக நியூஸி. முன்னாள் பேட்ஸ்மேன் கிரெய்ஸ் மெக்மில்லன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யுவராஜ் சிங்

தற்போது 37 வயதான இவர் ஆட்சியில் சென்ற வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் பல கோடிகளைத் வாங்கப்பட்டார் தற்போது அந்த அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் இடத்திற்கு வந்துள்ளார் சித்தர்களாக பறக்கவிடும் அவர் தற்போது வரை 128 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார் அதிரடியாக ஆடும் வல்லமை படைத்தவர் மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் ஆவார்

Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

Sathish Kumar:

This website uses cookies.