மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!!

இந்திய விளையாட்டு வீரர்களின் வாழக்கை வரலாறு படமாகும் ட்ரெண்ட் தற்போது அதிகமாக வருகிறது. முதலில் அசாருதினில் துவங்கி சச்சின், தோனி , குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோம் , இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி வரை நீழ்கிறது அந்தப் பட்டியள்.

அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட இவர் கிரிக்கெட்டில் சிறப்புடன் செயல்பட்டதற்காக கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் 4வது உயரிய விருது என்ற பெருமை பெற்ற பத்ம ஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார்.

தற்போது, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர். ஒரு நாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீராங்கனை என்ற பெருமைக்குரியவர்.

2005 மற்றும் 2017 வருடங்களில் நடந்த ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்ற முதல் கேப்டன் ஆவார்.

அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட இவர் கிரிக்கெட்டில் சிறப்புடன் செயல்பட்டதற்காக கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் 4வது உயரிய விருது என்ற பெருமை பெற்ற பத்ம ஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார்.

2005 மற்றும் 2017 வருடங்களில் நடந்த ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்ற முதல் கேப்டன் ஆவார்.

இந்நிலையில், மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படம் ஆக எடுக்கப்படுகிறது. இதற்கான உரிமையை வியாகம்18 மோசன் பிக்சர்ஸ் பெற்றுள்ளது.

இதுபற்றி மிதாலி ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாகம்18 மோசன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் நிறைய பேருக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும்.

இந்திய விளையாட்டு வீரர்களின் வாழக்கை வரலாறு படமாகும் ட்ரெண்ட் தற்போது அதிகமாக வருகிறது. முதலில் அசாருதினில் துவங்கி சச்சின், தோனி , குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோம் , இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி வரை நீழ்கிறது அந்தப் பட்டியள்.

குறிப்பிடும்படியாக இளஞ்சிறுமிகள் விளையாட்டை தங்களது தொழிலாக எடுத்து கொள்ள ஏதுவாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

வியாகம்18 மோசன் பிக்சர்ஸ் பெண்களின் வலிமையை உணர்த்தும் வகையிலான படங்களான குயின், கஹானி மற்றும் மேரி கோம் போன்ற படங்களை எடுத்துள்ளது.

Editor:

This website uses cookies.