ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தைரியாமாக பேட்டிங் தேர்வு செய்த ஆப்கன்!

Afghanistan's Mohammad Nabi bats during the one day international cricket match of Asia Cup between India and Afghanistan in Dubai, United Arab Emirates, Tuesday, Sept. 25, 2018. (AP Photo/Aijaz Rahi)

டாஸ் வெண்ற ஆப்கன் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

அணிகள்:

ஆஸ்திரேலியா : ஆரோன் பின்ச் , டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் டோய்னீஸ், அலெக்ஸ் காரே , நாதன் கோல்ட்டர் நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா

ஆப்கானிஸ்தான் : முகமது ஷாசத் , ஹஸ்ரதல்லாஹ் சஜாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹதி, நஜிபுல்லா ஸெத்ரான், முகமது நபி, குல்பாடின் நயீப், ராஷித் கான், டவ்லட் ஸத்ரான், முஜீப் உர் ரஹ்மான், ஹாமித் ஹாசன்

பிரிஸ்டலில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, கத்து குட்டி அணியான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் வருகைக்கு பிறகு வலுவான நிலையை எட்டி இருக்கும் ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கையை சாய்த்தது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் டேவிட் வார்னர் உடல் தகுதியை எட்டினால் தான் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.
ஆப்கானிஸ்தான் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஆஸ்திரேலிய அணியினருக்கு எந்த அளவுக்கு குடைச்சல் கொடுப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியே வெற்றியை சுவைக்கும் என்பதே எல்லோருடைய கணிப்பாகும்.
இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா அல்லது ஷான் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் கவுல்டர் நிலே, நாதன் லயன் அல்லது ஆடம் ஜம்பா.
BRISTOL, ENGLAND – MAY 31: Steve Smith of Australia looks on during a Australia Nets Session at Bristol County Ground on May 31, 2019 in Bristol, England. (Photo by Alex Davidson/Getty Images)
ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், முகமது ஷாசத், நூர் அலி ஜட்ரன், ஹஸ்மத்துல்லா ஷகிடி, அஸ்ஹார் ஆப்கன், குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், தவ்லத் ஜட்ரன், முகமது நபி, ரஷித் கான், அப்தாப் ஆலம்.

Sathish Kumar:

This website uses cookies.