ஆசிய கோப்பை 2018: இந்திய அணி அறிவிப்பு??

Indian cricket team captain Virat Kohli (3R) and newly-appointed coach Ravi Shastri (2R) chat with team members during a practice session at Galle International Cricket Stadium in Galle on July 24, 2017. India will play three Tests, five one-day internationals and a Twenty20 game in Sri Lanka. The first Test starts on July 26 in Galle. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

Prev1 of 15
Use your ← → (arrow) keys to browse

நடப்பு ஆசிய கோப்பை சாம்பியனான இந்திய அணி இந்த வருடம் நடக்க இருக்கும் ஆசிய கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறது. இந்த வருடம் செப்டம்பர் 18ம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் கோப்பையை தக்க வைத்துக்கொள்ள பலம் வாய்ந்த இந்திய அணியை அனுப்ப தேர்வுக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

இதற்க்கான 15 பேர் கொண்ட அணி இதுவாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

  1. ஷிகர் தவான்

லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிரடியாக துவங்கி தந்து வருபவர் ஷிகர் தவான். ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து அபாரமான சாதனைகளையும் இருவரும் படைத்துள்ளனர்.

சில போட்டிகளில் சரிவர செயல்படவில்லை என்றாலும், ஆசியா கோப்பையில் இந்திய அணிக்கு சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prev1 of 15
Use your ← → (arrow) keys to browse

Vignesh G:

This website uses cookies.