Use your ← → (arrow) keys to browse
இந்தியா vs ஹாங்காங்; ஹாங்காங் அணியின் உத்தேச ஆடும் லெவன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணியுடனான தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த ஹாங்காங் அணி, இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஹாங்காங் அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.
நிஷாகட் கான்;
பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் வெறும் 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிஷாகட் கானே இந்திய அணியுடனான போட்டியிலும் துவக்க வீரராக களமிறக்கப்படுவார்.
Use your ← → (arrow) keys to browse