Use your ← → (arrow) keys to browse
ஆசிய கோப்பை இறுதி போட்டி; இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
ஆசிய கணடத்தின் கிரிக்கெட் வல்லரசை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் இந்திய அணியும், வங்கதேச அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இரு அணிகள் இடையேயான இறுதி போட்டி நாளை மாலை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் கடுமையாக சொதப்பிய ஷிகர் தவான், இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டம் இறுதி போட்டியிலும் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை
Use your ← → (arrow) keys to browse
Next Read: ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்..? »