அறிமுக கவுண்ட்டி போட்டியில் அசத்திய அக்சர் பட்டேல்; கடைசி இரண்டு டெஸ்டில் இடம்பெறுவாரா??

Indian cricketer Axar Patel stretches during a practice session ahead of the second one-day international cricket match against New Zealand, in New Delhi, India, Wednesday, Oct. 19, 2016. (AP Photo/Tsering Topgyal)

இங்கிலாந்து கவுண்டி அணியான துர்ஹாம் அணியுடன் கையெழுத்திட்ட பிறகு, இந்தியாவின் ஸ்பின் பந்து வீச்சாளர், அக்சர் படேல் சிறப்பான முறையில் அறிமுகமானார். கிளாமோர்கானுக்கு எதிராக அவரது கவுண்டி அறிமுகம் அமைந்தது, முதல் இன்னிங்ஸில் 95 ரன்களை எடுத்தார். அவர் 99 பந்துகளில் பன்னிரெண்டு பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களையும் அடித்து அசத்தினார்..

அக்சர் படேலின் அதிரடி ஆட்டத்தால், துர்ஹாம் மொத்தம் 295 ரன்களைக் குவித்தது. எதிரணி இன்னும் 60 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில், கைவசம் 3விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை, அவருக்கு கேப்டனிடம் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை.

இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில், அக்சர் க்கு பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எதிரணியின் விக்கெட் கீப்பர் விக்கெட்டை வீழ்த்தினார். அக்சர் இதுவரை ஏழு ஓவர்கள் பந்து வீச்சில் ஈடுபட்டார், மேலும் மூன்று மெய்டன் மற்றும் பன்னிரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் ஒரு விக்கெட் எடுத்தார். இருப்பினும், கோடைகால சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த ஐந்து ஆட்டங்களுக்கு அக்சர் படேல் இருப்பார் என தெரியவந்துள்ளது.
முதல் தர கிரிக்கெட்போட்டிகளில், அக்சர் படேல் 23 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் அடித்துள்ளார். பந்து வீச்சில் 30.37 சராசரியுடன், பேட்டிங்கில் 48.25 சராசரியைக் கொண்டுள்ளார்.
Amit Mishra, the seasoned Delhi Daredevils leg spinner, and Kings XI Punjab’s young left-arm spinner have both returned from injuries and will go up against each other.
அக்சர் படேல் 1163 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 2012 இல் குஜராத் தனது முதல் வகுப்பு அறிமுகமானதில் பிறகு அதே நான்கு 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் மற்றும் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில், அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.
மேலும், 38 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு ஆடியுள்ளார். 11 டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார். எனினும், அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இன்னும் இடம் பெறவில்லை.
Captain Virat Kohli has been given rest for the forthcoming three-match series but the Men in Blue would still be a force to reckon with under stand-in skipper, Rohit Sharma and would start the series as firm favourites.
தற்போது இந்த கவுண்டி செயல்பாட்டை தேர்வுக்குழு நிச்சயம் கவனத்தில் கொண்டால், இறுதி இரண்டு போட்டிகளில் அக்சர் படேல் இடம்பெற நிறையவாய்ப்புகள் உள்ளன.
இடம்பெறுவாரா?? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

Vignesh G:

This website uses cookies.