மீண்டும் ரக்பி ஆடச் சென்றார் பிரெண்டன் மெக்கல்லம்!!

மீண்டும் ரக்பி ஆடச் சென்றார் பிரெண்டன் மெக்கல்லம்!! 4மீண்டும் ரக்பி ஆடச் சென்றார் பிரெண்டன் மெக்கல்லம்!! 4

New Zealand cricketer Brendon McCullum (R) with teammate James Franklin plays rugby during a practice session before the final test between New Zealand and India, at the Basin Reserve stadium in Wellington on April 1, 2009. India hold a 1-0 lead going into the final Test of the series. AFP PHOTO/Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரக்பி ஆட்டத்துக்குச் சென்றார் நியூஸிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பிரெண்டன் மெக்கல்லம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிவேக சதத்தை எடுத்த பிரெண்டன் மெக்கல்லம்மின் அருமையான கிரிக்கெட் கரியருக்குப் பிறகு தற்போது அவர் மீண்டும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரக்பி விளையாடினார்.

மீண்டும் ரக்பி ஆடச் சென்றார் பிரெண்டன் மெக்கல்லம்!! 1மீண்டும் ரக்பி ஆடச் சென்றார் பிரெண்டன் மெக்கல்லம்!! 1
New Zealand cricket team captain Brendon McCullum (R) throws a rugby ball during a team training session at the Basin Reserve in Wellington March 12, 2013. REUTERS/David Gray

இது குறித்து பிரெண்டன் மெக்கல்லம் தன் ட்விட்டரில் “18 ஆண்டுகளுக்குப் பிறகு ரக்பி. United Matamata பி அணிக்காக விளையாடினேன். மிகவும் பிடித்திருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி அடைந்தோம். ஆனால் சக வீரர்களுடன் நல்ல கேளிக்கை” என்று பதிவிட்டுள்ளார்.மீண்டும் ரக்பி ஆடச் சென்றார் பிரெண்டன் மெக்கல்லம்!! 2மீண்டும் ரக்பி ஆடச் சென்றார் பிரெண்டன் மெக்கல்லம்!! 2

மெக்கல்லம் படித்த காலத்தில் கிங்ஸ் ஹைஸ்கூலுக்காக ரக்பி ஆடிய மெக்கல்லம். ஞாயிறன்று தன் 36 வயதில் United Matamata அணிக்காக ஃபுல் பேக் நிலையில் ஆடியுள்ளார் மெக்கல்லம்.

முதல் தடுப்பாளரை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டும், கொஞ்சம் தாமதம்தான் ஆனால் மோசமான ஆட்டமாக இல்லை என்று மெக்கல்லம் தன் ஆட்டம் பற்றி குறிப்பிட்டார்.

(FILES) — This file picture taken on June 14, 2014 shows New Zealand’s All Blacks performing the haka during the second rugby union test match against England in Dunedin. New Zealand’s pre-match haka may be one of sports most famous rituals and often claimed to intimidate opposing sides, but now its benefits to the All Blacks are being questioned.

மெக்கல்லம் முன்பு ரக்பி ஆடிய போது பிற்பாடு ஆல் பிளாக்ஸ் ஸ்டார் ஆக உருவான நட்சத்திர வீரர் டேன் கார்ட்டர் என்ற வீரரை சவுத் ஐலண்ட் செகண்டரி ஸ்கூல் ரக்பி அணியில் சேர்க்காமல் பிரெண்டன் மெக்கல்லத்தைச் சேர்த்தனர். அந்த அளவுக்கு பிரெண்டன் மெக்கல்லம் கால்பந்தாட்டத்தில் சிறப்பாகத் திகழந்ததாக நியூஸிலாந்து ஊடகங்கள் விதந்தோதியுள்ளன

Editor:
whatsapp
line