RCBக்கு பேட்டிங் கோச்சாக கேரி கிரிஸ்டன் நியமனம், நெஹ்ராவிற்கு என்ன பொறுப்பு ??

RCBக்கு பேட்டிங் கோச் கேரி கிரிஸ்டன், நெஹ்ரா ??

கடந்த சில வாரங்களாக வந்து கொண்டிருந்த செய்திகள் தற்போது உன்னை ஆகியுள்ளது. ஆம், அடுத்த ஐ.பி எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பேட்டிங் கோச்சாக இந்திய அணியுன் முன்னாள் பயிச்சியாளர் கேரி கிரிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 சீசன்களாக நல்ல அணி இருந்தும் கோப்பையை செல்ல முடியாமல் தவித்து வரும் அணிதான் ராயாக் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்த அணியில் விராட் கோலி, ஏ.பி. டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், மிட்செல் ஸ்டார்க், என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தும் கோப்பையை வெல்லாமல் பலமுறை ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வருடம் போது ஏலம் விடப்படுவதால் அணிகளும் தங்கள் கோச்சிங்க டிபார்ட்மென்டில் சில மாற்றங்களை செய்து வருகிறதும்.

அதர்காக ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பேட்டிங் கோச்சாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும், பந்து வீச்சு பயிற்சியாளராக சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நேஹ்ராவும் நியமிக்கபட்டுள்ளனர்.

மேலும், தலைமை பயற்சியாளராக டேனியல் வெட்டோரி நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பீல்டிங் கோச்சாக முன்னால் ஆஸ்திரேலியா வீரர் ட்ரெண்ட் வூட்கில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த ஓயல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் வார்னருக்கு இவர் தான் பேட்டிங் கோச்சாக இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல பந்து வீச்சு திறனை மேம்படுத்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரு மமெக்டொனால்ட் நியமக்கபட்டுள்ளார். இதுவரை கோப்பையை வெல்லத்தை RCB அணிக்கு பேட்டிங் கோச்சாக இந்திய அணிக்கு உலககோப்பை பெற்று கொடுத்த கோச் வந்திருப்பதால் இந்தமுறையாவது கோப்பை வெல்வார்களாக என ஆவலுடன் எதிர்பாத்துள்ளானர் பெங்களூர் அணி ரசிரகர்ள்.

கோப்பையை வெல்வார்களாக? உங்களது கமென்ட்டை கீழே பதிவிடவும் :

Editor:

This website uses cookies.