இந்திய வீரர்களும் அவர்களின் பழைய வீடுகளும்

கிரிக்கெட் வீரர்கள் தற்போது பணக்காரர்களாக இருக்கலாம் ஆனால் பெரும்பாலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து அந்தவர்களே ஆவார்கள். நமது கிரிக்கெட் வீரர்கள் நிதி ரீதியில் பல ஆதாரங்களைப் பெற்றுள்ளனர் என நம்மில் பலர் நம்புகின்றனர்.
இருப்பினும், நமது கிரிக்கெட் வீரர்களில் அநேகமானவர்கள் இன்றுள்ள பிரபலங்களாக பல போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது உள்ள இந்திய வீரர்கள் பெரும் செலவாக்குடன் இருப்பதற்கு முக்கிய கரணம் அவர்களின் கடின உழைப்பு தான், உழைப்பு இல்லாமல் யாராலயும் முன்னேறி வர இயலாது அதே போல் கிரிக்கெட் வீரர்களும் கடின உழைப்பால் தான் தற்போது முன்னேறியுள்ளார்கள்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் வீட்டை நீங்கள் பார்த்தால் வியந்து போவீர்கள் உங்களாலே நம்ப முடியாத அளவிற்கு இருக்கும் பாருங்கள்.

தற்போது அவர்களின் வீட்டை பற்றிய புகைப்படங்களை பார்க்கலாம்.

தோனி

சச்சின் டெண்டுல்கர்

விராட் கோஹ்லி

ரவீந்திர ஜடேஜா

இர்ஃபான் பத்தான் & யூசுப் பதான்

SW Staff:

This website uses cookies.