Use your ← → (arrow) keys to browse
டி20 உலக கோப்பை முடிந்த பின்னர் ஓய்வை அறிவிக்கப் போகும் 5 வீரர்கள்
2000ஆம் ஆண்டுகளில் அறிமுகமான வீரர்களுக்கெல்லாம் தற்போது 35 வயதை கடந்து விட்டது. ஒவ்வொருவராக ஓய்வு பெற்று வருகிறார்கள். அப்படி 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் முடிந்து கண்டிப்பாக ஓய்வினை அறிவிக்கப் போகும் ஐந்து வீரர்களின் பட்டியல் கீழே.
கிறிஸ் கெயில்
டி20கென்றே வளர்க்கப்பட்டவர் இவர். 58 போட்டிகளில் ஆடியுள்ள 1627 ரன்கள் விளாசியுள்ளார் இவருக்கு தற்போது 40 வயதாகிவிட்டது. அடுத்த வருடம் 47 வயது ஆகி விடும் ஐபிஎல் போன்ற லீக் தொடரில் இவர் ஆடுவதை தொடர்ந்து செய்யலாம். ஆனால் விண்டீஸ் அணிக்காக அடுத்த வருடத்திலிருந்து ஆட மாட்டார் என்றே தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse