இந்த காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் குறைத்தே இருக்கிறது எங்கே பார்த்தாலும் கடத்தல் கற்பழிப்பு என்று தான் நடந்து கொண்டே இருக்கிறது.அந்த வகையில் தற்போது வங்கதேசம் கிரிக்கெட் அணியை சேர்ந்த சாகிப் அல் ஹசன் அவரது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார்கள்.
கடந்த ஜூன் 15ஆம் தேதியில் இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதி போட்டிகள் நடந்தது.மிர்புர் தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வங்கதேசம் கிரிக்கெட் அணியை சேர்ந்த சாகிப் அல் ஹசன் அவரது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க பட்டதாக செய்திகள் வந்து உள்ளது.
அவரது மனைவி அம்மி அஹமது ஷிஷிர் தற்போது பத்திரமாக உள்ளார் அவருக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த நபர்கள் தற்போது போலீசாரால் கைது செய்ய பட்டு உள்ளார்கள்.
அல் ஹசன் மனைவி அம்மி அஹமது ஷிஷிர்க்கு தொந்தரவு கொடுத்த நபர் ஒரு பெரிய தொழில் அதிபரின் மகன் என்று தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் நடந்த உடனே சாகிப் காவல் நிலையத்திற்கு சென்று காவலர்கள் இடம் அப்பொழுதே காவலர்கள் இடம் புகார் தெரிவித்து உள்ளார். இந்த புகாரை பொலிஸார் உடனே பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் ஷகிப் அல் ஹசன் மிகவும் கோவமாக உள்ளார்.