விட்றாதீங்கடா… இன்னும் ஒரு மேட்ச் தான்; ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

விட்றாதீங்கடா... இன்னும் ஒரு மேட்ச் தான்; ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 3விட்றாதீங்கடா... இன்னும் ஒரு மேட்ச் தான்; ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 3
விட்றாதீங்கடா… இன்னும் ஒரு மேட்ச் தான்; ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்; ரசிகர்கள் மகிழ்ச்சி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விட்றாதீங்கடா... இன்னும் ஒரு மேட்ச் தான்; ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 1விட்றாதீங்கடா... இன்னும் ஒரு மேட்ச் தான்; ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 1
சிமர்ஜித் சிங்

இதன்பின் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதாக அதிரடியாக விளையாடி ரன் குவிக்காவிட்டாலும், போட்டி மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி விக்கெட்டையும் இழக்காமல் 41 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.2 ஓவரில் இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டது.

இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியதோடு தனது ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

பெங்களூர் அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டு, தோஒனியை சாம்பியன் பட்டத்துடன் வழியனுப்பி வைக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

 

 

 

Mohamed:
whatsapp
line