சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய மைதானம்: ஸ்ரீனிவாசன் அறிவிப்பு

சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பாக, சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சர்வதேச தரத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் புதிய மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், பெஞ்சமின் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத், ஐசிசி-யின் முன்னாள் தலைவர் ஶ்ரீனிவாசன் மற்றும் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Sathish Kumar:

This website uses cookies.