பேட் கம்மின்ஸ் காயம்!! மும்பைக்கு மேலும் ஒரு அடி!!

பேட் கம்மின்ஸ் காயம்!! மும்பைக்கு மேலும் ஒரு அடி!!

மும்பை அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் மும்பை அணிக்கு மேலும் ஒரு பலத்த அடி விழுந்துள்ளது.

11வது ஐபிஎல் தொடர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கியது. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் நடனங்களுடன் ஐபிஎல் திருவிழா தொடங்கியது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில், சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும், இஷான் கிஷன் 40 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் வாட்சன் 4 ஓவர்கள் வீசி, 29 ரன்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

It is important that Pat has time off bowling, to prevent the injury becoming more serious and consequently we have made the decision to rule Pat out of the IPL. “Pat will now undergo a period of recovery and rehabilitation and we will look to re-scan him in a few weeks to assess the healing.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி, ஒரு கட்டத்தில் 118 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. ஆனால், பிராவோ கடைசிக் கட்டத்தில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விளாசி 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து 18வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார்.

கையில் ஒரு விக்கெட் மட்டும் மீதமிருந்த நிலையில், ஏற்கனவே காயம் காரணமாக களத்தின் வெளியே இருந்த கேதர் ஜாதவ் மீண்டும் பேட் செய்ய வந்தார்.

The 24-year-old has played 13 consecutive Tests for Australia since being parachuted into the team on the India tour a year ago. He has bowled 447.5 overs across all formats since the start of the last Australian summer.”Following this we will be in a better position to decide on Pat’s return to play timeline including participation in the limited overs tour of the UK.”

இறுதி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

கடைசி மூன்று ஓவரில் மட்டும் சென்னை அணி 50 ரன்கள் விளாசி திரில் வெற்றிப் பெற்றது.

Editor:

This website uses cookies.