டால்பின் அணிக்காக நைட்ஸ் அணியை உதருகிறார் பஞ்சாப் அணி வீரர் டேவிட் மில்லர்!!

டால்பின் அணிக்காக நைட்ஸ் அணியை உதருகிறார் பஞ்சாப் அணி வீரர் டேவிட் மில்லர்!!

தென்னாப்பிரிக்க முதல் தர அணிகள் தற்போது வீரர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது தனது முன்னாள் அணியான டர்பன் டால்பின்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி வர முடிவு செய்துள்ளார் டேவிட் மில்லர்.

ப்ளெம்போர்டெயின் நைட்ஸ் அணிக்காக முதல் தர போட்டியில் ஆடி வந்த மில்லர் தற்போது மீண்டும் தனது டால்பின்ஸ் அணிக்காக ஆட உள்ளார்.

மில்லர் 2016-17ல் டால்பின்ஸை விட்டு வெளியேறினார், அதேபோல் பயிற்சியாளர் லேன்ஸ் க்ளூஸென்னரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை, இருந்தும் டால்பின் அணியில் எப்போதும் இருந்தே வந்தார். அவர்கள் மேலும் கைல் அபோட், டேரின் ஸ்மித் மற்றும் கேமரூன் டெல்போர்ட் ஆகியோரை இழந்தனர்.

David Miller of the Dolphins during the 2014 Ram Slam T20 Challenge game between the Dolphins and the Titans at Newlands Stadium, Cape Town on 5 January 2014 ©Ryan Wilkisky/BackpagePix

எனினும், டால்பின்ஸ்  பயிற்சியாளர் கிராண்ட் மோர்கனனின், ஒப்பந்தம் 2019-20 பருவத்தின் இறுதியில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது டால்பின்ஸ் அணியை ஊக்குவிக்கும் அறிகுறிகள் காட்டியுள்ளன. அவர்கள் 2017-18 சீசனில் ஒரு நாள் கோப்பை வென்றும் மற்றும் அவர்கள் இழந்த டி20 தொடரில் இறுதிப்போட்ட்டியையும் எட்டினர்.

இதுகுறித்து மில்லர் கூறியதாவது,

PORT ELIZABETH, SOUTH AFRICA – NOVEMBER 10: David Miller of VKB Knights during the RAM SLAM T20 Challenge match between Warriors and VKB Knights at St Georges Park on November 10, 2017 in Port Elizabeth, South Africa. (Photo by Richard Huggard/Gallo Images)
“டால்ஃபின் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் ஒரு நல்ல சீசனாக மாற்றி ஆடினர். இருந்தும் அவர்கள் சிறப்பாக ஏதாவது செய்ய  நான் இந்த சீசனில் இந்த அணியி இணைந்து எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நான் மோர்கன் [கிராண்ட் மோர்கன்] மற்றும் அவரது பேரார்வம் பற்றி நிறைய நல்ல விஷயங்களை கேட்டிருக்கிறேன் விளையாட்டு மற்றும் பயிற்சி மற்றும் போட்டிகளில் அப்பால் அவரது பணி நெறிமுறை, அற்புதமானது.

Editor:

This website uses cookies.