கிரிக்கெட் என்பது பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக தான் இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. அதிலும் பேஸ்ட்மேன்களுக்கு உள்ள ஒரு கனவு என்னவென்றால் எப்ப்டியாது 100 அடிக்க வேண்டும் என்பதே.
90 வரை அற்புதமாக ஆடும் பேட்ஸ்மேன்கள் 90ல் இருந்து 100 அடைவதற்கும் படாத பாடு பட்டுவிடுவார்கள். அதிலும் டெஸ்ட் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு பதட்டம் ஆகி, அதிகப்படியான பந்துகளை எடுத்துக்கொள்வர். மேலும் பலமுறை 90ல் இருந்து 100க்குள் வருவதற்குள் தங்களது விக்கெட்டையும் இழந்து விடுவார்கள்.
அப்படி 90ல் இருந்து 100க்குள் வருவதற்குள் அதிகப்படியாக அவுட் ஆன வீரர்களை தற்போது பார்ப்போம்.
11.ரோகன் கனாய் – 6 முறை
1957 முதல் 1974 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடிய ரோகன், மொத்தம் 15 சதங்கள் அடித்துள்ளார். 57 சராசரியில் 6000 ரன்களும் அடித்துள்ளார். மேலும், 6 முறை 90ல் இருந்து 100 வரை பேட்டிங் செய்யும் போது தனது விக்கெட்டை இழந்துள்ளார்