இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!!

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டிகள் முடிந்து ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது இங்கிலாந்து. அதனை தொடர்ந்து இந்தியாவுடன் 3 டி20 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Ben Stokes and Chris Woakes who were ruled out of the ongoing ODI series against Australia will wait on the sidelines for both T20I series. However, Stokes will stay with the England side. The talismanic all-rounder is recuperating from torn left hamstring.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காண அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். வழக்கமாக இயான் மார்கன் கேப்டனாக உள்ளார். தற்போது டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் அணியில் இணைந்துள்ளார். இந்த அணியில் அல ரவுண்டர் பென் ஸ்டொக்ஸ் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெறவில்லை,.

ஏனெனில்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்த கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் காயம் குணமடையாததால் எஞ்சிய 3 ஆட்டங்களுக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Jake Ball has returned to the squad. Furthermore, Sam Curran who recently played his debut Test match against Pakistan is also included in the English squad. Durham fast bowler Mark Wood is rested for the T20I series.
காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் உடல் தகுதி பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூலை 12-ந்தேதி நாட்டிங்காமில் நடக்கிறது.

 

இங்கிலாந்து டி 20 அணி

சாம் குர்ரான், டாம் குர்ரான், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட், அடில் ரஷிட், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி, ஜோஸ் பட்லர், இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜேக் பால்

 

Editor:

This website uses cookies.