நியுஸிலாந்து தொடருக்கான 15 பேர் கொண்ட டி20 அணி அறிவிப்பு: அணியில் 5 புது முகங்கள்! சீனியர் வீரருக்கு வாய்ப்பில்லை

நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நியூசிலாந்து தொடர்: இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் ஐந்து புதுமுகங்கள்
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ், ஜாப்ரா, பட்லர், ஜேசன் ராய் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஐந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது முடிவடைந்த டி20 பிளாஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி 549 ரன்கள் குவித்த 20 வயதேயான டாம் பான்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

England’s five-match T20I series against New Zealand kicks off on Friday, 1 November, while the Test rubber, which isn’t part of the ICC World Test Championship, starts on 19 November. Warwickshire’s Sibley and Kent batsman Crawley will compete for places at the top of the order.

பான்டோனுடன் பேட் பிரவுன், லெவிஸ் கிரேகோரி, மேத்யூ பார்கின்சன், சாகித் மெஹ்மூத் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மோர்கன், 2. பேர்ஸ்டோவ், 3. டாம் பான்டோன், 4. சாம் பில்லிங்ஸ், 5. பேட் பிரவுன், 6. சாம் குர்ரன், 7. டாம் குர்ரன், 8. ஜோ டென்லி, 9. லெவிஸ் கிரேகோரி, 10. கிறிஸ் ஜோர்டான், 11. சாகிப் மெஹ்மூத், 12. தாவித் மலன், 13. மேத்யூ பார்கின்சன், 14. அடில் ரஷித், 15. ஜேம்ஸ் வின்ஸ்.

The same can be said for right-arm seamer Mahmood and leg-spinner Parkinson, each of whom play for Division Two champions Lancashire.

நியூசிலாந்திற்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடர் நவம்பர் 1 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது, அதே நேரத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இல்லாத டெஸ்ட் ரப்பர் நவம்பர் 19 அன்று தொடங்குகிறது.

Sathish Kumar:

This website uses cookies.