Use your ← → (arrow) keys to browse
இந்தியா vs இங்கிலாந்து; இங்கிலாந்து வீரர்களின் ரேட்டிங்
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் டி.20 தொடரை மட்டும் வென்ற இந்திய அணி அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும் இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கிலும் மோசமாக இழந்தது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கான ரேட்டிங் குறித்து இங்கு பார்ப்போம்.
அலெய்ஸ்டர் குக் – 5/10
இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அலெய்ஸ்டர் குக், ஓரிரு இன்னிங்சை தவிர மற்ற இன்னிங்சில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.
Use your ← → (arrow) keys to browse