ஐ.பி.எல் டி.20 தொடர்… அசுர வேகத்தில் அரைசதம் அடித்த டாப் 10 வீரர்கள் !!

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse
ஐ.பி.எல் டி.20 தொடர்… அசுர வேகத்தில் அரைசதம் அடித்த டாப் 10 வீரர்கள்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கும் இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த டாப் 10 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

10., ஹர்பஜன் சிங்;

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன் சிங் பஞ்சாப்பின் பந்துவீச்சை பதம் பார்த்து வெறும் 19 பந்துகளில் அரை சதம் கடந்ததன் மூலம் இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.