டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 10 சதங்கள்

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

டெஸ்ட் போட்டிகள் என்றாலே எப்போதும் 30 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் காலம் போய், அதிரடியாக ஆடும் காலம் வந்துவிட்டது. இருந்தும் ஒரு சில தரமான டெஸ்ட் வீரர்கள் அணிக்கு தேவை என்றால் மிக மெதுவாக ஆடி அணியை கரை சேர்ப்பதில் வல்லவர்கள்.

இந்தியாவின் ஜாம்பவான் கவாஸ்கர் ஒரு ஒருநாள் போட்டியில் கூட 174 பந்துகளுக்கு வெஊர்ம் 36 ரன் அடித்த கதையெல்லாம் இருக்கிறது. ஆனால், மார்டன் டே என்று வந்துவிட்டால் அதிரடி தான். அது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி, அதிரடி என்று நினைத்துவிட்டால் அது துவம்சம் தான். தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக முதம் 10 சதங்களைப் பார்ப்போம்.

10. கபில் தேவ், அசாருதின்,மஜிட் கான், பிரெண்டன் மெக்கல்லம் – 74 பந்துகளில் சதம்

இந்தியாவின் கேப்டன் லெஜண்டு கபில் தேவ், அடுத்து வந்த அசாருதின் மற்றும் நியூசிலாந்து அணியின் ப்ரெண்டன் மெக்கல்லம் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் மஜிட் கான் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 74 பந்துகளில் சதம் அடித்துள்ளனர்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.