சொந்த மண்ணில் மிக குறைந்த இன்னிங்சில் 3000 ரன்களை எட்டிய வீரர்களின் பட்டியல்!!

Virat Kohli captain of India and Rohit Sharma of India celebrates the wicket of Colin Munro of New Zealand during the 3rd T20I match between India and New Zealand held at the Greenfield Stadium, Thiruvananthapuram 7th November 2017 Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

ஒருநாள் போட்டிகளில் தனது அதிரடியை வெளிப்படுத்தி முக குறைந்த போட்டிகளில் 3000 ரன்களை எட்டியவர்களின் பட்டியலை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.

5. மார்ட்டின் கப்தில் – 69 இன்னிங்ஸ்கள் 

நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான கப்டில், பந்தை எளிதாக சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசக்கூடியவர். இவர் நியூசிலாந்து அணிக்காக உலகக்கோப்பையில் 200 ரன்கள் அடித்து சாதனை படைத்தது எவராலும் மறக்க இயலாது. இருக்கு தற்போது அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் இவரது சாதனைகள் ஏராளம்.

குறிப்பாக இவர் நியூசிலாந்து மண்ணில் 69 இன்னிங்சில் 3000 ரன்களை கடந்தது இன்றளவும் சாதனையாக உள்ளது. இது அதிவிரைவாகும்.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Prabhu Soundar:

This website uses cookies.