பாலியல் வண்புணர்வு : முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கைது

முன்னாள் தென்னப்பிரிக்க முதல் தர க்ரிக்கெட் வீரர் டியோன் டலிஜார்ட் ஓரு பெண்ணை பாலியல் ரீதியாக அவரைத் தாக்கி வண்புணர்வு செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

இங்கிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மான்சென்ஸ்டர் நீதி அரசர் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டணை கொடுத்துள்ளார்.

டியோன் அந்த பெண்ணை 2002ல் இருந்து 2012 வரை பாலியல் வண்புனர்வு செய்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனி அந்த பெண்ணே கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது,

அவர் என்னை வன்புனர்வு செய்த போடு என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால் அவர் என்னை 10 வருடங்களாக பாலியல் ரீதியாக துண்புருத்தி வந்தார்.

யாருக்கும் தெரியாமால் என்னை வண்புணர்வு செய்து வந்தார்.கடந்த மூன்று வருடங்களாக அவர் அவ்வாறு செய்வதில்லை.

இதனால், கடந்த  2015 ஆம் ஆண்டு மான்செஸ்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். தற்போது அவருக்கு தக்க தண்டனை கிடைத்துள்ளது.

எனக் கூறினார்.

மான்செஸ்டர் நீதிமன்ற நீதிபதி கூறியதாவது,

நீ அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளாய். மேலும், பாலியல் ரீதியாக மேலும் மேலும் தாக்குதல் நடத்தியுள்ளாய். அவரை துண்புருத்தி உன் வழியில் கொண்டு செல்லுமாறு செய்திகலை அனுப்பியுள்ளாய்.

என்னவென்று பார்த்தால், கிரிக்கெட் வீரராக உன்னை அனைவருக்கும் பிடித்துள்ளது. அது போன்று தான் அவரும் உன்னிடம் பழகியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி  நீ அவரி வண்கொடுமை செய்துள்ளாய், அதுவும் 10 வருடங்கள் மிருகத்தனமாக நடந்துள்ளாய்.

இது மிகவும் தண்டனைக்குறிய குற்றமாகும், இதானால் உனகு 1 வருடன் கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்.

எனக் கூறினார் நீதி அரசர் மௌரிஸ் க்ரீன்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த டியோன் டல்ஜார்ட், நான் அவ்வாரு என்ஷுவும் செய்யவில்லை எனக் கூறினார்.

அவருடைய ஆதரவாளர்கள் தற்போது, அவர்க்கு ஆதரவளித்து வருகின்றனர். அவருடைய தற்போதைய கேர்ள் பிரண்ட் ஜேக்குலின் கோஸ்டல்லா தான் அந்த ஆதரவாளர் படைக்கு தலைமை.

47 வயதான டியோன், 2000ஆம் ஆண்டு இங்கிலாந்திற்க்கு குடிபெயர்ந்தவர் ஆவார். 25 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30.93 சராசரியில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும், 6 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 விக்கெட் எடுத்துள்ளார்.

Editor:

This website uses cookies.