எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு இப்படி தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதைப்போன்று சில வீரர்களை ரசிகர்கள் பெரும்பாலும் வெறுத்து வருவார்கள்.
உலகில் கிரிக்கெட் போட்டிக்கான அதிக ரசிகர்களை கொண்ட இந்திய நாட்டில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெறுத்து வந்தனர். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக அனைத்து விதமான தொடர்பில் இது மிக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். மேலும் இந்திய அணிக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும் ஆஸ்திரேலிய அணியில் சைமன்ஸ் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட வீரர்களில் ஒருவராவார்.
2007 இல் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. இதில் குரங்கு என்று விமர்சித்ததால் மிகப் பெரும் சர்ச்சையானது ஆஸ்திரேலிய அணி வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இந்திய ரசிகர்கள் பெரிதும் வெறுத்து வந்தனர் என்பது குறிபபிடத்தக்கதாகும்.