சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் கொலை என்ற அளவிற்கு தற்போதைய காலம் மாறிவிட்டது. ஏதாவது ஒரு கோபம் துக்கம் என்று வந்தால் சண்டை ஏற்படும் போது கடைசியாக கோயில் சென்று முடிபட வாடிக்கையாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் மனதில் என்று வந்து நிற்கிறது.
தற்போது டெல்லியில் அருகில் உள்ள 22 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட் நடந்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று ஐந்து பேர் சேர்ந்து அருகில் உள்ள ஒரு இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்குள் சண்டை வரவே அவர்களில் ஒருவர் எங்கோ இருந்து துப்பாக்கி கொண்டு வந்து முகமது கான் என்பவரை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து போலீஸார் கூறியதாவது அவர்களுக்குள் சண்டை வந்த பின்னர் ஒருவருக்கொருவர் செங்கற்கற்கலால் அடித்துக் கொண்டுஇ ருந்தனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கி கொண்டு வந்து முஹம்மது ரிஸ்வான் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
தற்போது முஹம்மது ரிஸ்வான் அந்த காயம் காரணமாக இறந்துவிட்டார், அவர்களின் பெயர்களையும் முகமது ஆரிப் கான், அமீர் கான் ஆகியோர் .ஆகும் சுவாமிக்கு தலையில் குண்டு உள்ளது அதன் பிறகு அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார், தற்போது மற்ற நான்கு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.