இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ட்விட்டர் உலகம் பெரும் வாழ்த்து!

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ட்விட்டர் உலகம் பெரும் வாழ்த்து

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி இவருக்கு இன்றுடன் 32 வயதாகிறது கடந்த 1988ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி டெல்லியில் பிரதமர் விராட் கோலி இவர் உண்மையில் பஞ்சாபை சேர்ந்தவர் தனது 15 வயதில் இருந்தே தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார் தனது 16 வயதில் முதன்முறையாக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடி தனது தந்தை இறந்தது கூட தெரியாமல் சதம் அடித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார்

அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக இருந்து வெற்றி பெற்று சாதனை படைத்தார் 19 வயதிலேயே இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தவர் இவர் அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ஆகவும் தேர்வாகி இருந்தார். முதல் முறையாக இலங்கை அணிக்கு எதிராக விளையாடி அரைசதம் அடித்து இருந்தார் பின்னர் 2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மகேந்திர சிங் தோனியின் தயவில் விளையாடிக் கொண்டிருந்தார்

அதன் பின்னர்தான் விராட் கோலியின் உண்மையான ஆட்டம் வெளிப்படத் தொடங்கியது தொடர்ந்து சதங்கள் அடித்து தனது திறமையை நிரூபித்தார் முதன் முதலாக 2011ம் ஆண்டு டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தார் விராட் கோலி. தொடர்ந்து டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து வகை போட்டிகளிலும் தனது பங்களிப்பை அளித்து இந்திய அணியின் துணை கேப்டனாக உயர்ந்தார் முதன்முதலாக மூன்று விதமான போட்டிகளிலும் சராசரியாக 50 வைத்து விளையாடிய ஒரே வீரர் விராட் கோலி தான்

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக 2017ஆம் ஆண்டு ஒருநாள் அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார் தொடர்ந்து இவரது தலைமையில் இந்திய அணியின் பல வெற்றிகளை குவித்தது நடைபெற்ற அனைத்து ஆசிய கோப்பை தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கும் செமி பைனல் போட்டிக்கு முன்னேறியது ஐபிஎல் தொடரிலும் கடந்த 13 வருடங்களாக ஒரே அணியில் விளையாடிய ஒரே வீரர் இவர்தான் இப்படி பல சாதனைகள் படைத்த விராட் கோலி இன்று 33 வயதாகிறது இதன் காரணமாக அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்துள்ளார் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் தற்போது வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கிறது

Prabhu Soundar:

This website uses cookies.