USA வில் நடக்கும் டி போட்டியில் முதல் முதலில் இடம் பிடித்த ஒரே இந்திய பெண் ஹர்மான்ப்ரீட் கவுர் தான். தற்போது USAவில் நடந்து கொண்டு இருக்கும் டி20 லீக் போட்டியில் ஹர்மான்ப்ரீட் இடம் பிடித்து இருந்தார் ஆனால் தற்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு உள்ளதால் இந்த போட்டியில் இருந்து அவர் விளக்கினார்.
ஹர்மான்ப்ரீட் கவுர் மகளிர் உலக கோப்பை 2017 போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றார். இந்த போட்டியில் ஹர்மான்ப்ரீட் கவுர் சிறப்பாக விளையாடியதை அடுத்து இவருக்கு உயர்ந்த பதவிகள் வழங்க பட்டு வருகிறார்கள்.
மகளிர் உலக கோப்பை 2017இல் குறிப்பாக ஹர்மான்ப்ரீட் கவுர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெறும் 115 பந்துகளில் 171 ரன்கள் அடித்து அசத்தினார்.இந்த 171 ரன்களில் ஹர்மான்ப்ரீட் கவுர் 20 பெண்டிரிகளும் 7 சிக்ஸர்களும் அடித்தார்.
ஹர்மான்ப்ரீட் கவுரின் இந்த அதிரடியான ஆட்டம் இந்திய அணியை அபாரமாக வெற்றி பெற செய்து இறுதி இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். இருப்பினும் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக படு தோல்வி அடைந்தது.
ஹர்மான்ப்ரீட் கவுர் பேசியது :
உலகக் கோப்பையின் பிற்பகுதியில் நான் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினேன், இதனால் தான் நான் வெளிநாட்டில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு உள்ளதால் என்னால் இந்த டி20 போட்டியில் விளையாட முடியாமல் போனது” என்று இந்திய மகளிர் அணியின் அதிரடி அடக்காரரான ஹர்மான்ப்ரீட் கவுர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, மகளிர் மகளிர் அல்லது பெண் – மகளிர் பிக் பாஷ் லீக் உரிமையாளர் சிட்னி தண்டர் ஒரு ஒப்பந்தம் செய்து பின்னர் வெளிநாட்டு T20 லீக் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடார்.
இந்த டி20 லீக் போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிட்ட தக்கது.