இவர் கொடுத்த டிப்ஸ்தான் இன்றுவரை எனக்கு உதவுகிறது: யாஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த முக்கியமான ஆலோசனை ஒன்று தன்னுடைய பேட்டிங்குக்கு கை கொடுத்தது என்று இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

 

தென் ஆப்பிரிக்காவில் ஜூனியல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவும் வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தத் தொடரில் இந்திய ஜூனியர் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் சதம் அடித்து அசத்தினார்.

The youngster also sought the advice of domestic batting stalwart Wasim Jaffer. “He and Sachin sir are my idols. Wasim sir keeps telling me how to build an innings.

 

இன்றையப் போட்டிக்கு முன்பாக பேட்டியளித்துள்ள யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் ” உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வாசிம் ஜாஃபர் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நான் வழிப்பட கூடியவர்கள். வாசிம் ஜாபருக்கு ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம் உண்டு. அவர் அங்குள்ள பவுன்ஸிங் பிட்சுகளில் எழும்பும் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்”.

It’s evident that his determination to succeed stems from a phase when he struggled in Mumbai as a budding cricketer, selling paani puris for a living and sleeping in a tent, before Jwala Singh took him to his home. “I really enjoyed those days. They gave me the confidence that I can fight any situation,” the Mumbaikar said.

சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஆலோசனை குறித்து பேசிய யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் ” சச்சின் சார் எனக்கு மிகவும் மதிப்புமிக்க ஆலோசனையை சொன்னார். அது ‘ஒவ்வொரு பந்துவீச்சாளரும் அடுத்த பந்தை வீசுவதற்கு முன்பாக சில யூகங்களை கொடுப்பார்கள். நீ அதனை சரியாக கவனித்து பயன்படுத்திகொள்ள வேண்டும்’ என்றார். அவரின் இந்த ஆலோசனை இப்போது வரை எனக்கு பயன்படுகிறது” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.