பெரிய தப்பு பண்ணிட்டாங்க…விராட் கோலி கேப்டனா இருந்திருந்தா இப்ப இந்தியா தான் கெத்தான டீம்… முன்னாள் வீரர் சொல்கிறார் !!

பெரிய தப்பு பண்ணிட்டாங்க…விராட் கோலி கேப்டனா இருந்திருந்தா இப்ப இந்தியா தான் கெத்தான டீம்… முன்னாள் வீரர் சொல்கிறார்

விராட் கோலியே கேப்டன் பதவியில் நீடித்திருந்தால் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கான 100 சதவீதம் தற்போதே தயாராகியிருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரசீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.

விண்டீஸ் அணியுடனான கிரிக்கெட் தொடரை நிறைவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக அயர்லாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரையும், அதன்பின் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.

Mohamed:

This website uses cookies.