ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2018 ஆம் ஆண்டிலிருந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது .கிட்டத்தட்ட 10 அணிகள் இதில் பங்கு பெற்று கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர் ஒவ்வொரு அணியும் தங்கள் தேர்வு செய்யும் மற்ற ஐந்து அணிகளுடன் உள்ளூரிலும் எதிரணி நாட்டிலும் விளையாட வேண்டும் .
விளையாடி கடைசியில் 2021 ஆம் ஆண்டு எந்த 2 அணி அதிக புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடத்தில் இருக்கிறதோ அந்த இரண்டு அணிகளும் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியில் விளையாடும். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
ஏற்கனவே இரண்டு தொடர்களில் விளையாடி 20 புள்ளிகள் பெற்று இருந்தது தற்போது மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று 20 புள்ளிகள் அதிகம் பெற்று 40 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி அதற்கு அடுத்ததாக எட்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியா வழக்கம் போல 9 போட்டிகளில் விளையாடி 360 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகளில் விளையாடி 296 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி 150 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் இங்கிலாந்து அணி 146 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 140 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தில் இருக்கிறது கடைசியில் வங்கதேச அணி புள்ளிகள் ஏதும் பெறாமல் இருக்கிறது.
Rank | Team | Series Played | Matches Played | Matches Won | Matches Tied | Matches Drawn | Matches Lost | Points |
1 | India | 4 | 9 | 7 | 0 | 0 | 2 | 360 |
2 | Australia | 3 | 10 | 7 | 0 | 1 | 2 | 296 |
3 | New Zealand | 3 | 7 | 3 | 0 | 0 | 4 | 180 |
4 | England | 3* | 10 | 5 | 0 | 1 | 3 | 146 |
5 | Pakistan | 2 | 5 | 2 | 0 | 1 | 2 | 140 |
6 | Sri Lanka | 2 | 4 | 1 | 0 | 1 | 2 | 80 |
7 | West Indies | 2* | 3 | 1 | 0 | 0 | 2 | 40 |
8 | South Africa | 2 | 7 | 1 | 0 | 0 | 6 | 24 |
9 | Bangladesh | 1 | 3 | 0 | 0 | 0 | 3 | 0 |