பயிற்சியின் போது மேக்ஸ் வெல்லிற்கு காயமா ? சாம்பியன் ட்ரோபியில் விளையாடுவாரா

புதன் கிழமை மே 24 பயிற்சியில் இடு பட்டு வந்த க்ளென் மாக்ஸ்வெல், உள்ளூர் பந்து வீச்சாளர்களுடன் வலை பயிற்சி மேற்கொண்டு இருந்தார் அப்போது அவர் கழுத்தில் ஒரு பெரும் காயத்தை உண்டாக்கினார் அந்த பௌலர்.

சாம்பியன் ட்ரோபிக்காக தீவிரமாக வலை பயிற்சியில் இடு பட்ட பொழுது இந்த சம்பவம் நடந்து உள்ளது, இதை கண்ட மருத்துவர்கள் உடனே அவரை அழைத்து சென்றனர் நீண்ட கண்கணிப்புக்கு பிறகு மருத்துவர்கள் அவருக்கு பெரிய அளவில் காயம் எதுவுமில்லை எனவே அவர் சாம்பியன் ட்ரோபியில் அசத்துவார் என மருத்துவர்கள் நம்பிக்கை கூறியுள்ளனர்.

பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித் “அவருக்கு பெரிய காயம் எதுவும் இல்லை,அவர் நன்றாக இருப்பார் என்று நான் நம்புகிறேன் அவர் கண்டிப்பாக விளையாடுவர்” என கூறியுள்ளார்.

பின்னர், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மேத்யூ வேட் வேகப்பந்து வீச்சாளர் பாட் கும்மின்களால் தாக்கப்பட்டார், இருப்பினும் அவர் நன்றாக இருந்தார்,என நடைமுறையில் தெரிந்தது.

இதற்கிடையில், ஜூன் 2 ம் தேதி நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஆஸ்திரேலியா தொடங்கும்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.