விவிஎஸ் லக்‌ஷ்மணை விட இவுங்க தான் பெஸ்ட்… இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக செயல்பட தகுதியான மூன்று முன்னாள் வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse
விவிஎஸ் லக்‌ஷ்மணை விட இவுங்க தான் பெஸ்ட்… இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக செயல்பட தகுதியான மூன்று முன்னாள் வீரர்கள்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவதற்கு விவிஎஸ் லக்ஷ்மனை விட தகுதியான சிறந்த 3 வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

ஆசியக் கோப்பை, டி20 உலக கோப்பை என தொடர்ந்து இரண்டு தோல்விகளை இந்திய அணி சந்தித்துள்ளதால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டை நீக்கிவிட்டு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விவிஎஸ் லக்ஷ்மனை தலைமை பயிர்ச்சியாளராக நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கான முன்னோட்டமாக இந்திய அணி அவ்வப்போது விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியின் கீழ் இந்திய அணியை விளையாட வைத்து வருகிறது.

இந்த நிலையில் விவிஎஸ் லக்ஷ்மனை விட இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவதற்கு தகுதியான மூன்று வீரர்கள் குறித்து காண்போம்.

அணில் கும்ப்ளே.

2016 ஆம் ஆண்டு ஒரு வருட அக்ரிமெண்ட் அடிப்படையில் இந்திய அணியின் தலைமை பயிர்ச்சியாளராக பொறுப்பேற்ற அணில் கும்ப்ளே அணியை சிறப்பாக வழி நடத்தினாலும், அவருக்கும் அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலிக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மனுக்கு பதில் மற்றொரு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியான வீரராக அணில் கும்ப்ளே பார்க்கப்படுகிறார்.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.