இவர பார்த்தாலே பேட்ஸ்மேன் எல்லாம் நடுங்குறாங்க… இந்திய வீரரை புகழ்ந்து பேசிய அணில் கும்ப்ளே !!

இவர பார்த்தாலே பேட்ஸ்மேன் எல்லாம் நடுங்குறாங்க… இந்திய வீரரை புகழ்ந்து பேசிய அணில் கும்ப்ளே

விண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவிச்சந்திர அஸ்வினை, முன்னாள் இந்திய வீரரான அணில் கும்ப்ளே வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

Mohamed:

This website uses cookies.