இந்த முறை பாகிஸ்தான் இந்தியாவை பலி தீர்க்குமா ? முன்னாள் வீரர் என்ன கூறுகிறார் தெரியுமா

தற்போது இங்கிலாந்தில் நடக்க போகும் சாம்பியன் ட்ரோபியில் வரும் ஜூன் 4ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மொத உள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே மிகவும் விருவிருபாக தான் இருக்கும்.இந்த போட்டியிலும் சற்றும் விருவிருப்பு குறையாது என்று நாம் அறிந்ததே.

பாகிஸ்தான் அணி என தான் புதுசு புதுசாக முயற்சித்தாலும் இந்திய அணியை தோற்க அடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை,நிச்சயம் முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறியுள்ளார்.

இதுவரை நடந்த உலக கோப்பை போட்டியில் 50-ஓவர் மற்றும் 20-ஓவர் தொடர்களில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்ததே இல்லை.

அதே போல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை இரு அணிகளும் 3 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது.

எனவே பாகிஸ்தான் அணி என செய்தலும் வெற்றி பெற முடியாது அவர்களுக்கு இந்தமுறையும் தோல்வி தான் கிடைக்கும் என முன்னாள் கேப்டன் கங்குலி குறியிருக்கிறார்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.