ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன. அடுத்து, சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் செல்லும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ’சூப்பர் 4’ சுற்றுப் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. பங்களாதேஷ்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
தற்போது ஆப்கானிதான் ப்லேயிங்க் லெவன் பார்ப்ப்போம்.
முஹம்மத் ஷாசாத்
அணியின் விக்கெட் கீப்பரான இவர் தற்போது நல்ல பார்மில் உள்ளார்