இந்தியா – தென்னாப்பிரிக்கா : 2வது டெஸ்ட் போட்டி – கணிக்கப்பட்ட இந்திய அணி

1.லோகேஷ் ராகுல்

முதல் போட்டியில் வழக்கமாக தவான் வெளிநாடுகளில் சோதப்பியது போரை சொதப்பினார். மேலும் தென்னாப்பிரிக்க மண்ணில் தவனுக்கு பெரிய ஒரு பேட்டிங் சாதனைகள் இல்லை. இதனால் ராகுல் களம் இறங்க வாய்ப்புகள் அதிகம்.

2.முரளி விஜய்

இந்த இடத்தில் தற்போது இந்திய அணிக்கு முரளி விஜய் மட்டுமே தூண். சௌரவ் கங்குலி கூறும்போது முரளி விஜய் மற்றும் விராட் கோலி இருவரும் தான் பேட்டிங்கில் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் எனக் கூறினார்.

3.விராட் கோலி (கேப்டன்)

2010ல் இந்தியாவில் தனது ஆட்டத்தை காட்டாய விராட் கோலி தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விராட்.

Cricket – India v South Africa – First Test cricket match – Newlands Stadium, Cape Town, South Africa – January 8, 2018. India’s captain Virat Kohli looks on. REUTERS/Sumaya Hisham

4.செடேஸ்வர் புஜரா

இந்திய அணியின் தூணாக இருக்க வேண்டியவர். தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க மண்ணில் தடுமாறி உள்ளார். சென்ற முறை இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றபோது இரண்டு அரை சத்தம் அடித்திருந்தார்.

5.அஜின்கியா ராகானே

முதல் டெஸ்ட் போட்டியில் இவரை வெளியே உட்கார வைத்ததும் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி தென்னாப்பிரிக்க கேப்டனுக்கு அதிர்ச்சியாகி விட்டார். சென்ற போட்டியில் பேட்டிங் தோல்வி என்பதால் இவரை உள்ளே இறக்கிவிட்டு அஷ்வினை வெளியே தள்ள வாய்ப்புகள் உள்ளது.

6.ரோகித் சர்மா

இந்தியாவில் காட்டிய மாய வித்தையை ஒரு 50% தென்னாப்பிரிக்க மண்ணில் காட்டினால் போதும் இந்திய அணி வெற்றி பெறும். இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால் இவரின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்.

7.ஹர்திக் பாண்டியா

ஓய்வில் இருந்து மீண்டு வந்த இந்திய அணிக்காக அசத்தலாக ஆடிக்கொண்டு இருக்கிறார் பாண்டியா. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீர அடித்த அதிகப்பட்டச்ச ரன் பீகார் அடித்த 93 ரன்னே ஆகும். ஆல் ரவுண்டராக சில விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

8.விருதிமான் சகா

கீப்பிங்கில் அசத்துகிறார் சகா. சென்ற போட்டியில் மட்டும் விழிப்பாக இருந்து 10 கேட்சுகள் பிடித்துள்ளார். மற்ற சராசரியான கீப்பராக இருந்தால் அதில் சில கேட்சுகளை விட்டிருப்பர் என்பதில் ஐயமில்லை.

9.புவனேஸ்வர் குமார்

தற்போதைய இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர். முதல் டெஸ்ட் போட்டியில் 10 ரணனுக்குல் மூன்று விக்கெடுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை போட்டு தாக்கினார்.

10.முகமது சமி

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஓரளவிற்கு ரிதம் இல்லாமல் பந்து வீசினாலும் இரண்டாவது ஆட்டத்தில் அருமையாக பந்து வீசி சில விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

11.ஜஸ்ப்பிரிட் பும்ரா

தன்னுடைய டெஸ்ட் போட்டிகளில் அறிமுக விக்கெட்டாக உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸின் விக்கெட் போல்ட் செய்து எடுத்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் தன்னால் பந்து வவெச இயலும் என நிருபித்து இருக்கிறார் பும்ரா

Editor:

This website uses cookies.