இந்தியா – இலங்கை : முதல் டி20 போட்டி கணிக்கப்பட்ட இந்திய அணி

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

இலங்கை வந்துள்ள இந்திய அணி 3 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனிடையே நாளை (டிச.20) ஓடிசாவின் கட்டக் நகரில் முதல் டி20 போட்டி துவங்கவுள்ளது.

இந்த தொடரை வெற்றிகரமாகி ஆரம்பிக்க இரு அணிகளும் தீவிர பயிற்சி செய்து வருகிறது. தற்போது ரோகித் சர்மா தலைமையிலான கண்டிக்கப்பட்ட இந்திய அணியை பார்ப்போம்

1.கே.எல் ராகுல்.

சர்வதேச டி20 போட்டிகளில் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியவர். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொருட்டு தவானுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம்.

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.