இந்தியாவின் 71வது சுதந்திர தினம், கிரிக்கெட்டர்களின் வாழ்த்து

இன்று ஆகஸ்ட் 15. இந்தியா இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்றுடன் 71 வருடம் ஆகிறது. அதனையொட்டி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று இந்தியர்ஹள் அனைவரும் சாதி மத பேதம் இன்றி தேசியத்திற்க்கும் தேசிய கீதத்திற்க்கும் மரியாதை செலுர்ஹ்ர்ஹி வருகின்றனர். சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதே போல் இந்திய கிரிக்கெட் வீரர்களும் நாட்டிற்க்கு மரியாதை செலுத்தி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை நேரடியாகவும் தங்களது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா நேற்று தான் இலங்கையை இலங்கை மண்ணில் துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அப்பதிவுகளை கீழே காண்போம் :

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Editor:

This website uses cookies.