சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 கணக்கில் வென்று, ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது இந்திய அணி.
புது பந்தை வைத்து எதிரணி தொடக்கவீரர்களை திணறவிடும் வல்லமை உள்ளர்வர் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார். 4வது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை, இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டுக்கு 200க்கு மேல் அடித்துவிட்டார்கள்.
ஒரு வார்த்தையில் சொல்ல போனால், கேமராவுக்கு முன்னால் கூட அவரை அவ்வுளவாக பாக்க முடியாது. அவர் தன் காதலியுடன் இரவு உறவு அருந்துவதை போட்டோ பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மே 11ஆம் தேதி அன்று பதிவிட்டார்.
ஆனால் அந்த புகைப்படத்தில் அவர் மட்டுமே தெரிந்ததால், அது டோலிவுட் நடிகை அனுஸ்ம்ரிதி சர்க்கார் என அனைவரும் கூறி வந்தார்கள்.
ஆனால், அந்த முழு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுவிட்டார்.
அந்த புகைப்படத்தில் அவர் காதலியின் பெயரையும் பதிவிட்டிருந்தார். அவரது காதலி பெயர் நுபுர் நகர், ஆனால் அவரது காதலியை பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. புவனேஸ்வர் குமார் அந்த புகைப்படத்தை பதிவிட்டதும், நேரம் எடுத்துக்கொள்ளாமல் அப்பொழுதே வாழ்த்து தெரிவித்தார் சுரேஷ் ரெய்னா.