Use your ← → (arrow) keys to browse
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நியலையில் இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு கார்டிப் மைதானத்தில் துவங்குகிறது. முதல் ஆட்டத்தை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது.
தற்போது அதற்கான கணிக்கப்பட்ட இந்திய அணியை பார்ப்போம்.
1.ஷிகர் தவான்,
முதல் போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த சிகர் தவான் இந்த போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை காட்டுவார் என நம்பலாம்.
Use your ← → (arrow) keys to browse