ஐ.பி.எல் 2018; ஹைதரபாத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் உத்தேச அணி !!

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse
ஐ.பி.எல் 2018; ஹைதரபாத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் உத்தேச அணி

உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 7ம் தேதி துவங்கிய இந்த தொடரில் முதல் பொட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஹைதரபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸின் உத்தேச அணியை இங்கு பார்ப்போம்.

ரஹானே;

தென் அப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக, ஐ.பி.எல் தொடரில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீகப்பட்டதால் அவருக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க ரஹானே தான் இந்த முறை ராஜஸ்தான் அணிக்கு துவக்கமும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.