ஐ.பி.எல் தொடரில் முதன்முறையா விரச்சுவல் ரியாலிட்டி : அறிமுகம் செய்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ஐ.பி.எல் தொடர் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்காக இதில் உள்ள தொழில்நுட்பமும் நாளுக்குநாள் உறந்துகொண்டே செல்கிறது. கடந்த 19 வருடங்களாக ஐ.பி.எல் தொடரை ஒளிபரப்பும் டீவி உரிமையை வைத்திருந்த சோனி நிறுவநம் இந்த வருடத்தில் இருந்து பின் வாங்கியுள்ளது.
அடுத்த 4 வருடங்களுக்கு இந்த டீவி ஒளிபரப்பு உரிமை ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு சென்றுள்ளது. 2018 முதல் 2022 இடையிலான காலகட்டத்தில் டீவிகளில் ஒளிபரப்ப மொத்தம் 16,437 கோடி ரூபாய் கொடுத்து உரிமையை வாங்கியுள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது ஐபிஎல் ஒளிப்பரப்பில் பலவேறு மாற்றங்களை கோடனு வரவுள்ளது.
முதன் முதலாக கிரிக்கெட் போட்டியில் விருச்சுவல் ரியாலிட்டி என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். இதனை மூலம் மொபைலில் மேட்ச் பார்ப்பவர்கள், ஆட்டத்தின் எந்த இரு நொடியும் போட்டியை நிறுத்தி மைத்தானத்தின் பல பகுதிகளை 360° க்கும் பார்க்க முடியும். இதன்மூலம் மைதானத்தில் எந்த வீர எங்க நிற்கிறார் என்ன செய்கிறார் என எளிதாக பார்க்கலாம்.