டெல்லி vs கொல்கத்தா: பண்ட் அதிரடி எடுபடுமா? வெல்ல போவது யார்??

டெல்லியில் ஃபெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

மும்பை அணியிடம் வென்ற டெல்லி அணி, அடுத்த போட்டியில் சொந்த மைதானத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா அணி ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் இரு அணிகளுடன் தொடர்ந்து வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அணியில் ரஸ்ஸல் மற்றும் ராணா நல்ல நிலையில் உள்ளார்.

பிட்ச் விவரங்கள்

கோட்லா மைதானத்தில் இன்னிங்ஸின் இரண்டாவது ஆடும் அணி வென்ற உள்ளது. நிலவரம் இரண்டாம் பாதியில் மாறும். டாஸ் வெல்லும் அணி பிரதானமாக வென்றுள்ளது. வெப்பநிலை 28 முதல் 30 டிகிரி வரை இருக்கும்.

டெல்லி கேப்பிட்டல்

சாத்தியமான லெவன்:  ஷிகார் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர்(சி), இங்குராம், பண்ட், கிறிஸ் மோரிஸ், . படேல், அமித் மிஸ்ரா, ர ப டா, சந்தீப் , இஷாந்த் சர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Mumbai: Kolkata Knight Riders’ Andre Russell celebrates fall of Evin Lewis’ wicket during an IPL 2018 match between Mumbai Indians and Kolkata Knight Riders at Wankhede Stadium in Mumbai, on May 6, 2018. (Photo: IANS)

சாத்தியமான லெவன்:  கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (சி & விக்கெட் கீப்பர்), கில், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ்,  பெர்குசன், பிரசித் கிருஷ்ணா.

சாத்தியமான சிறந்த ஆட்டக்காரர்கள்

அமித் மிஸ்ரா –  டெல்லி கேப்பிட்டல் | குல்தீப் யாதவ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஒளிபரப்பு விவரங்கள்

தொலைக்காட்சி – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 செலக்ட் HD

லைவ் ஸ்ட்ரீமிங் – ஹாட் ஸ்டார்

போட்டி நேரம் : 20:00 IST

கோட்லா மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெல்லும்.

Prabhu Soundar:

This website uses cookies.