தோனியே மூன்றாவது இடம் தான்; ஐ.பி.எல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 வீரர்கள் !!

தோனியே மூன்றாவது இடம் தான்; ஐ.பி.எல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 வீரர்கள்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரானது கொரோனாவின் தாக்கம் காரணமாக துபாயில் வைத்து நடத்தப்பட உள்ளது.

ஐ.பி.எல் தொடர் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்பொழுதே சமூக வலைதளங்களில் ஐ.பி.எல் தொடர் குறித்தே விவாதித்து வருகிறது.

இந்தநிலையில், ஐ.பி.எல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

10 – ஏ.பி டிவில்லியர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – 11 கோடி ரூபாய்

9 – சுரேஷ் ரெய்னா – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – 11 கோடி ரூபாய்

8 – பென் ஸ்டோக்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 12.5 கோடி ரூபாய்

7 – சுனில் நரைன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – 12.5 கோடி ரூபாய்

6 – ஸ்டீவ் ஸ்மித் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – 12.5 கோடி ரூபாய்

5 – டேவிட் வார்னர் – சன் ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி – 12.5 கோடி ரூபாய்

4 – ரோஹித் சர்மா – மும்பை இந்தியன்ஸ் அணி – 15 கோடி ரூபாய்

3 – தோனி – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – 15 கோடி ரூபாய்

2 – பேட் கம்மின்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – 15.5 கோடி ரூபாய்

1 – விராட் கோஹ்லி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – 17 கோடி ரூபாய்.

Mohamed:

This website uses cookies.