2004 ஆம் ஆண்டு முதல் உலகில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. 50 ஓவர் போட்டியாக இருந்த கிரிக்கெட் அதன்பின்னர் 20 ஓவர் போட்டிகள் ஆக மாற்றப்பட்டது. 20 ஓவர் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செல்லும். ரசிகர்களுக்கு மந்தம் அடிக்காது.
டெஸ்ட் போட்டிகளை போன்று இழுத்து விட்டு செல்லாது. 3 மணி நேரத்தில் போட்டியே முடிந்துவிடும். அதிரடியாகவும் இருக்கும். இதன் காரணமாக இதனை வைத்து 2008 ஆம் ஆண்டு லீக் போட்டிகள் தொடங்கப்பட்டது. கால்பந்தாட்டத்தைப் போல லீக் போட்டிகள் துவக்கப்பட்டு 8 முதல் 10 அணிகள் அதில் கலந்துகொண்டு கோப்பைக்காக போட்டியிட்டது.
இந்தியாவில் தான் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் என்ற தொடர் துவங்கப்பட்டது. இது மிகப்பெரும் சக்ஸஸ் ஆனது. அதன் பின்னர் தற்போது வரை 12 ஐபிஎல் தொடர்கள் நடைபெற்றுள்லது. லீக் போட்டிகள் துவக்கப்பட்டு 8 முதல் 10 அணிகள் அதில் கலந்துகொண்டு கோப்பைக்காக போட்டியிட்டது.
இந்தியாவில் தான் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் என்ற தொடர் துவங்கப்பட்டது. இது மிகப்பெரும் சக்ஸஸ் ஆனது அதன் பின்னர் தற்போது வரை 12 ஐபிஎல் தொடர்களில் தொடர்கள் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐபிஎல் தொடரை மையமாக வைத்துதான் ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீ,க் வங்கதேசத்தில் வங்கதேச பிரிமியர் லீக், இலங்கையில் இலங்கை டி20 லீக், இங்கிலாந்தில் சூப்பர் ப்ளாஸ்ட், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என பல கிரிக்கெட் தொடர்கள் துவங்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அதிலும்கூட கரீபியன் பிரீமியர் லீக் என்ற ஒரு தொடர் நடைபெற்று வருகிறது இந்த அனைத்து தொடர்களிலும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் வங்கதேசம் என பல நாட்டு வீரர்களும் விளையாடுவார்கள். இப்படி விளையாடிய நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் எந்த லீக் மிகச் சிறந்தது என்று பேசியுள்ளார்
அவர் கூறுகையில் டி20 லீக் தொடரர்களின் தாய் என்று கூறினால் அது ஐபிஎல் தான். 2018 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினேன். அங்குதான் உலகத்தரம் வாய்ந்த ஹர்பஜன்சிங், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாகிர் போன்ற வீரர்களை சந்தித்தேன். இவர்களெல்லாம் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள். என்னைக் கேட்டால் ஐபிஎல் தொடரில் தான் உலகின் மிகச்சிறந்த லீக் தொடர் என்று கூறிவேன் இவ்வாறு கூறியுள்ளார் மிட்செல் சான்ட்னர் .