Use your ← → (arrow) keys to browse
ஐபிஎல் தொடரில் அதிக அணிக்காக ஆடிய வீரர்களின் பட்டியல்!!
ஐபிஎல் அணிகள் வருடா வருடம் தங்களுக்கு சாதகமான மற்றும் தேவையான ஒரு சில வீரர்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற வீரர்களை எல்லாம் ஒவ்வொரு வருடமும் வெளியேற்றிவிடும்.இதன் காரணமாக ஒரு சில வீரர்கள் திறமை இருந்தாலும் வருடா வருடம் பல அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்கள்.
அப்படி தொடர்ந்து வருடாவருடம் அணிகளை மாற்றிக்கொண்டு நிறைய அணிக்காக ஆடிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008–2010 மற்றும் 2018)
புனே வாரியர்ஸ் இந்தியா (2011 லிருந்து–2013 வரை)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014)
டெல்லி டேர்டெவில்ஸ் (2015)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016 லிருந்து–2017வரை)
மும்பை இந்தியன்ஸ் (2019)
Use your ← → (arrow) keys to browse